The Indian Times

கீழே விழுந்து கதறும் பாலா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுள்ளது இதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து. ஒரு குழாயிலில் வரும் பந்துகளை பிடிக்க வேண்டும். இதில் அதிகள் பந்துகளை பிடித்து அதிக புள்ளிகளை பெரும் அணி வெற்றிபெறும். இந்த போட்டியிலில் ஆறி மற்றும் பாலா ஒரே அணியில் விளையாடி ரியோவை கடுப்பேற்றினார இந்தநாள் கோபமடைந்த ரியோ அவர்களுடன் சண்டை போடுகிறார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரம்யா அனிதா ஆஜித் கேபி ஆகியோர் இந்த சண்டையை வேடிக்கை பார்க்கின்றனர். Watch Today’s (23/12/20) Promo 1 Below.

Advertisement

சோம் ஆரி வாக்குவாதத்தைத் தொடங்குகிறார். இந்த போட்டியினால் பிக் பாஸ் வீட்டுக்குள் இரு அணிகளுக்கும் பெரிய மோதல் வெடிக்கிறது. சோம் ஆரி பாலா ரியோ ஆகியோர் மாறி மாறி சண்டை போட்டுகொண்டுள்ளனர். குழாயிலில் வரும் பந்தை பிடிக்கும்போது ஆரி சோமை தள்ளிவிடுகிறார் இதனால் கடுப்பான சோம் அவருடன் சண்டை போடுகிறார். இப்படி மாறி மாறி சண்டை போடுவதால் இந்த போட்டியை எந்த அணியும் சரியாக விளையாடவில்லை. இதனால் இந்த வாரத்திற்கான லக்ஸாரி பட்ஜெட் பிக் பாஸ்ஸல் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Watch the promo below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in