சன் டிவி சீரியலில் நடித்திருக்கும் DD – வைரலாகும் அந்த காட்சி

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் DD எனும் திவ்யதர்ஷினி. இவர் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. பல ஆண்டுகளாக தொகுப்பாலினியாக இருந்து வருகிறார். திருமணத்திற்கு பின் இவர் நிகழ்ச்சிகளில் தோன்றுவதை நிறுத்திவிட்டார் ஆனால் சமீபத்தில் மீதும் திரைக்கு திருப்பியுள்ளார் DD. Watch the video below.

சன் டிவி சீரியலில் நடித்திருக்கும் DD - வைரலாகும் அந்த காட்சி 1

விளம்பரம்

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில படங்களில் நடித்து வருகிறார் மேலு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுவருகிறார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் இவர் நடித்த சன் டிவி சீரியலின் வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த சீரியலில்ருந்து வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது Watch the video below.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment