18 வருட திருமண வாழ்க்கையை முறித்த தனுஷ்! அதிர்ச்சி தகவல்! காரணம் தெரியுமா? Dhanush Divorce Shocking News

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

சினிமா பின்னணியே இல்லாமல் சினிமாவில் நுழைந்து தனக்கென தனி சிம்மாசனத்தை உருவாக்கியவர் தான் நடிகர் தனுஷ்! கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை செல்லும் அளவிற்கு நடிப்பால் உயர்ந்த ஒரு உன்னத கலைஞர் இவர் என்றால் அது மிகையாகாது! பெரிய தோரணைகள் இல்லாமல் எளிதாகவும் பக்கத்து வீடு பையன் போல் இருக்கும் இவரை தமிழ் மக்கள் மட்டும் இல்லாமல் இந்திய மக்களும் இவரை கொண்டாட தொடங்கியுள்ளனர்! ஏனெனில் இந்தியிலும் படம் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் ஆகும்!

கட்டாயம் படிக்கவும்
BIGG BOSS ஜூலி மருத்துவமனையில் அனுமதி

18 வருட திருமண வாழ்க்கையை முறித்த தனுஷ்! அதிர்ச்சி தகவல்! காரணம் தெரியுமா? Dhanush Divorce Shocking News 1

விளம்பரம்

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பட்டையை கிளப்பும் நடிகர் தனுஷுக்கு அழகான குடும்ப வாழ்க்கை உள்ளதும் அனைவரும் அறிந்ததே. இவரது மனைவி ஐஸ்வர்யா என்பதும் மற்றும் ஐஸ்வர்யா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் என்றும் அனைவரும் அறிந்ததே! இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். சமீபத்தில் தான் இவர் போயஸ் கார்டனில் வீடு ஒன்று வாங்கி அதில் சிறப்பாக குடியேறப்போவதாக செய்திகள் வெளியாகியது. இப்பொழுது தனுஷ் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்
இருட்டு, காகம், மாடு..என்ன சொல்ல வருகிறது மாமன்னன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் | Maamannan First Look | Udhayanidhi Stalin

18 வருட திருமண வாழ்க்கையை முறித்த தனுஷ்! அதிர்ச்சி தகவல்! காரணம் தெரியுமா? Dhanush Divorce Shocking News 2

விளம்பரம்

18 வருடங்களாக ஒற்றுமையாக வாழந்த தம்பதியினர் தான் தனுஷ் – ஐஸ்வர்யா தனுஷ்! அனால், சமீப காலமாக கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் அதனால் பிரிய போவதாகவும் அதிகாரபூர்வமாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் மட்டுமில்லாமல் தனுஷ் ரசிகர்கள் உட்பட அனைவரும் பலத்த அதிர்ச்சியில் உள்ளனர்.தனுஷ் அவர்கள் பதிவிட்ட புகைப்படத்தை பாருங்கள்! Watch The Official Information Below…

18 வருட திருமண வாழ்க்கையை முறித்த தனுஷ்! அதிர்ச்சி தகவல்! காரணம் தெரியுமா? Dhanush Divorce Shocking News 3

விளம்பரம்

 

கட்டாயம் படிக்கவும்
அண்ணாத்த First Single " Annaatthe Annaatthe " | Superstar Rajini | SPB

கடிதத்தில் அவர் எழுதியது குறித்த விரிவான விளக்க வீடியோவை கீழே பாருங்கள்! Watch The Video Below…

விளம்பரம்


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment