The Indian Times

Maaran Motion Poster | Dhanush | Karthick Naren | GV Prakash | Sathya Jyothi Films

சினிமா பின்னணியே இல்லாமல் சினிமாவில் நுழைந்து தனக்கென தனி சிம்மாசனத்தை உருவாக்கியவர் தான் நடிகர் தனுஷ்! கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை செல்லும் அளவிற்கு நடிப்பால் உயர்ந்த ஒரு உன்னத கலைஞர் இவர் என்றால் அது மிகையாகாது! பெரிய தோரணைகள் இல்லாமல் எளிதாகவும் பக்கத்து வீடு பையன் போல் இருக்கும் இவரை தமிழ் மக்கள் மட்டும் இல்லாமல் இந்திய மக்களும் இவரை கொண்டாட தொடங்கியுள்ளனர்!

Advertisement

ஏனெனில் இந்தியிலும் படம் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் ஆகும்! கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பட்டையை கிளப்பும் நடிகர் தனுஷுக்கு அழகான குடும்ப வாழ்க்கை உள்ளதும் அனைவரும் அறிந்ததே. இவரது மனைவி ஐஸ்வர்யா என்பதும் மற்றும் ஐஸ்வர்யா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் என்றும் அனைவரும் அறிந்ததே! இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். சமீபத்தில் தான் இவர் போயஸ் கார்டனில் வீடு ஒன்று வாங்கி அதில் சிறப்பாக குடியேறப்போவதாக செய்திகள் வெளியாகியது. இப்பொழுது தனுஷ் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதில் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்ள போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குடும்ப இத்தனை துயரங்கள் நடந்தாலும் இவரது சினிமா வாழ்க்கை சிறப்பாக போகிறது என்றே சொல்லலாம். இவரது அடுத்த திரைப்படம் கார்த்திக் நரேன் இயக்கத்தில் GV பிரகாஷ் இசையில் OTT தளத்தில் வெளியாகவிருக்கும் மாறன் திரைப்படம் தான்! அந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in