நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் இதோ

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என சிறுவனாக சினிமாவில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் கமல்ஹாசன். சிறுவனாக வந்து இன்று உலகநாயகன் என ஒரு சகாப்தத்தையே உருவாக்கியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை படங்களுக்கு படம் நடிப்பையும்,கேரக்டர்களையும் மாற்றி மாற்றி புதிய சாதனையை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  கயல் சீரியல் நாயகி சைத்ராவின் 29வது பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

படத்தில் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது தான் உலகநாயகன் வழக்கம்.அன்று முதல் இன்று வரை குறையாத ரசிகர்கள் கூட்டத்தினை கொண்டுள்ளார் இவர்.

நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

அண்மையில் சில வருடங்களாக நடிக்காமல் இருந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தில் மீண்டும் நடித்து தமிழ் சினிமாவையே வசூலில் ஆட்டம் காணவிட்டார்.இப்படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கிராமத்து லுக்கில் சேலையில் கலக்கும் CWC சுஜிதா அண்ணி.. வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

இந்தியன் 2 படப்பிடிப்பினை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் இதோ 5

இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  செம்ம கியூட்டாக தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகி நக்ஷத்ரா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்

நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் இதோ 6

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் முதல் மனைவியை விவாகரத்து செய்துகொண்டு பின்னர் இரண்டாவது திருமணம் செய்தார்,இந்த திருமணத்தை நடிகர் சிவாஜி கணேசன் நடத்தி வைத்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment