சேலையில் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னா புகைப்படங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.

சேலையில் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னா புகைப்படங்கள் 1

விளம்பரம்

இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த சினிமா நட்சத்திரங்கள்

சேலையில் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னா புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார்.

சேலையில் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னா புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அதிதி சங்கர் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

சேலையில் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னா புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது சீரியலில் மேக்னா கதாபாத்திரத்தில் அக்ஷிதா நடித்து வருகிறார்.

சேலையில் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னா புகைப்படங்கள் 5

இவரின் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.

சேலையில் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னா புகைப்படங்கள் 6

தற்போது இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment