நடிகை அம்மு அபிராமியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை அம்மு அபிராமி. விஜயின் பைரவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் இவர்.

சிறு சிறு வேடங்களில் தமிழ் சினிமாவில் நடித்து வரும் இவர் தற்போது கதாநாயகியாகவும் நடிக்க தொடங்கியுள்ளார்.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான கண்ணகி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார் அம்மு அபிராமி.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்து கலக்கியவர் இவர்.

இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

இவரின் பிறந்த நாள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
Advertisement
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →