வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை அதுல்யா ரவி

காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் அதுல்யா,இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.இப்படத்தினை தொடர்ந்து பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் அதுல்யா

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை அதுல்யா ரவி 1

விளம்பரம்

கோவையை சேர்ந்த அதுல்யா ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் தமிழ் சினிமாவில் நடித்து வந்தார்.பின்னர் கதாநாயகியாக வாய்ப்பு தேடி கஷ்டப்பட்டு உழைக்கவே இன்று கதாநாயகியாக உருவெடுத்துள்ளார் அதுல்யா ரவி

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் செம்ம மாடர்ன் ஆக இளமை தோற்றத்திற்கு மாறிய நடிகை குஷ்பு

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை அதுல்யா ரவி 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து கதாநாயகியாக தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்,இவருக்கு சில படங்கள் தோல்வியை கொடுத்தாலும் மனம் தளராமல் மீண்டும் நடித்து வருகிறார்.

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை அதுல்யா ரவி 3

விளம்பரம்

தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார் அதுல்யா ரவி.

கட்டாயம் படிக்கவும்  இன்று நேற்று நாளை பட நாயகி மியாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை அதுல்யா ரவி 4

விளம்பரம்

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் நடிகை அதுல்யா முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றியுள்ளார்.

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை அதுல்யா ரவி 5

அறுவை சிகிச்சைக்கு பிறகு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  பலரும் பார்த்திராத தளபதி விஜயின் இளம் வயது புகைப்படங்கள்

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை அதுல்யா ரவி 6

இவர் தற்போது வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment