இன்று ரோபோ சங்கர் மகள் இந்திராஜாவின் திருமண நலுங்கு பிரம்மாண்டமாக நடைபெற்றது

முன்னணி நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர். ஆரம்பத்தில் சிறு சிறு நிகழ்ச்சிகளில் வந்து இன்று சினிமாவில் ஜொலித்து வருகிறார்.

இன்று ரோபோ சங்கர் மகள் இந்திராஜாவின் திருமண நலுங்கு பிரம்மாண்டமாக நடைபெற்றது 1

விளம்பரம்

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிறு சிறு வேடங்களில் தோன்றி மக்களை சிரிக்க வைத்து வந்த இவர் தற்போது நகைச்சுவை நடிகராக தனது கடின உழைப்பினால் முன்னேறியுள்ளார்.

இன்று ரோபோ சங்கர் மகள் இந்திராஜாவின் திருமண நலுங்கு பிரம்மாண்டமாக நடைபெற்றது 2

விளம்பரம்

மேலும் அடிக்கடி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.

இன்று ரோபோ சங்கர் மகள் இந்திராஜாவின் திருமண நலுங்கு பிரம்மாண்டமாக நடைபெற்றது 3

விளம்பரம்

தற்போது இவரை போலவே இவரது மகள் இந்திரஜா சங்கரையும் சினிமாவில் களம் இறக்கி உள்ளார்.

இன்று ரோபோ சங்கர் மகள் இந்திராஜாவின் திருமண நலுங்கு பிரம்மாண்டமாக நடைபெற்றது 4

விளம்பரம்

இந்திரஜா பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படதில் நடித்து இந்திரஜா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

இன்று ரோபோ சங்கர் மகள் இந்திராஜாவின் திருமண நலுங்கு பிரம்மாண்டமாக நடைபெற்றது 5

இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றுள்ளார். இப்படங்களை தொடர்ந்து பல தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார் இந்திரஜா

இன்று ரோபோ சங்கர் மகள் இந்திராஜாவின் திருமண நலுங்கு பிரம்மாண்டமாக நடைபெற்றது 6

அண்மையில் இவருக்கு திருமண நிச்சயம் கோலாகலமாக நடைபெற்று இருந்தது.

இன்று ரோபோ சங்கர் மகள் இந்திராஜாவின் திருமண நலுங்கு பிரம்மாண்டமாக நடைபெற்றது 7

தற்போது இந்திரஜாவுக்கு திருமண நலுங்கு கொண்டாடப்பட்டு உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment