மேடையில் வெளிநாட்டவர்கள் முன்பு Enjoyee Enjami பாடலை பாடி VIBE ஆக்கிய பாடகி தீ

அட்டகத்தி படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் சந்தோஷ் நாராயணன்.இப்படத்தில் இடம்பெற்ற ஆடி போனா ஆவணி என்ற பாடல் மாபெரும் ஹிட் அடித்து,பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.இப்படத்தின் இசை மூலம் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க செய்தார்.இப்பாடலின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.இவரின் இசைக்கென தற்போது பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நீ என் பக்கத்துல இரு ராதிகா நான் ஜெயிச்சிடுவேன்... பாக்கியலட்சுமி ப்ரோமோ

மேடையில் வெளிநாட்டவர்கள் முன்பு Enjoyee Enjami பாடலை பாடி VIBE ஆக்கிய பாடகி தீ 1

விளம்பரம்

சந்தோஷ் நாராயணன் மகள் தீ தந்தையை போல இசை மீது ஆர்வம் கொண்ட இவர் சினிமாவில் பாடகராக வலம் வருகிறார்.அண்மையில் இவர் பாடகர் அறிவு என்பவருடன் இணைந்து Enjoyee Enjami பாடலை பாடி வெளியிட்டார்.இப்பாடல் இவருக்கு அவரது இசை பயணத்தில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.மாபெரும் வரவேற்பினை மக்களிடம் இந்த பாடல் பெற்றுள்ளதால்,அனைவரது கவனமும் தீ பக்கம் திரும்பியது.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் தொடர்ந்து பாடல்களை பாடி வருகிறார் தீ.

கட்டாயம் படிக்கவும்  மணப்பெண் கோலத்தில் BIGGBOSS ஜனனியின் அழகிய புகைப்படங்கள்

மேடையில் வெளிநாட்டவர்கள் முன்பு Enjoyee Enjami பாடலை பாடி VIBE ஆக்கிய பாடகி தீ 2

விளம்பரம்

இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரமாண்டமாக தொடங்கியது.பல வெளிநாட்டவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்,மேலும் பிரதமர் மோடி,முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.இந்த நிகழ்ச்சியில் தீ Enjoyee Enjami பாடலை பாடி அனைவரையும் அசத்தினார்.இவரின் பாட்டினை கேட்டு வெளிநாட்டவர்கள் அசந்துவிட்டனர்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  எலும்பும் தோலுமாக மாறிய நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : SUN NEWS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment