நடனத்தில் நஸ்ரியாவை ஓரம்கட்டிய VIJAY TV மைனா நந்தினி

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியவர் நந்தினி.இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் தனி வரவேற்பை பெற்றுள்ளார்.இந்த நாடகத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.நடிகையாக மட்டுமில்லாமல் தற்போது இவர் தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார்.அதன்படி விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நந்தினி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பலரும் பார்த்திராத நடிகர் விக்ரம் பிரபு மனைவி புகைப்படங்கள்

நடனத்தில் நஸ்ரியாவை ஓரம்கட்டிய VIJAY TV மைனா நந்தினி 1

விளம்பரம்

மேலும் விஜய் டிவியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை தனது நகைச்சுவையால் சிரிக்க வைப்பார்.பலர் இவரை கேலி செய்தாலும் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு பிறரை சிரிக்க செய்பவர் இவர்.இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கிறது. இவர் சின்னத்திரை நடிகர் ஆன யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை உள்ளது.இருவரும் தங்களுக்கு சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து அதில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  42 வயதில் 24 வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகா

நடனத்தில் நஸ்ரியாவை ஓரம்கட்டிய VIJAY TV மைனா நந்தினி 2

விளம்பரம்

இவர் வெளியிடும் ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த வீடியோ இவர்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவதால் தொடர்ந்து நடனமாடியும் வீடியோ வெளியிட்டு வருகிறார் மைனா நந்தினி.தற்போது இவர் தனது தம்பியுடன் வேறே லெவல் நடனம் ஒன்றை போட்டுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த மைனா ரசிகர்கள் அவரை புகழ்ந்து கமெண்ட் செய்து லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நீண்ட நாட்களுக்கு பின் தோழிகளை சந்தித்த நடிகை சுஹாசினி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment