SHOOTING-ல் நண்பர்களுடன் குறும்பு நடனம் செய்த நடிகை வரலட்சுமி…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி .இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார்.போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் வரலட்சுமி.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இருப்பினும் சினிமா ரசிகர்களிடம் இவர் சென்றடையவில்லை.பின்னர் இயக்குனர் பாலா இயக்கத்தில் தரை தப்பட்டை படத்தில் நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தினையும் பெற்று அசத்தினார்.சினிமாவிற்குள் எளிதாக நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இந்த உயரத்தில் உள்ளார் வரலட்சுமி வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா

SHOOTING-ல் நண்பர்களுடன் குறும்பு நடனம் செய்த நடிகை வரலட்சுமி... 1

விளம்பரம்

தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம்,தெலுங்கு என பல மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.இவர் அறிமுக படத்திற்கே சிறந்த அறிமுக நடிகை என 2 விருதுகளை பெற்றுள்ளார்.கதாநாயகி வேடமாக இருந்தாலும் சரி,வில்லி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கதாநாயகர்களுக்கு சரிசமமாக அடித்து நொறுக்கி வருகிறார்.இவர் சமந்தா நடிப்பில் வெளிவர இருக்கும் யசோதா படத்தில் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் வரலட்சுமி.தந்தையை எதிர்பார்க்காமல் தனது கடின உழைப்பால் இத்தகைய இடத்தினை அடைந்துள்ளார் என்றால் மிகையாகாது.மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு அடுத்ததாக சமந்தாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் யசோதா படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  காதல் மனைவி கீர்த்தியுடன் ரோமென்ஸ் செய்யும் நடிகர் அசோக் செல்வன்

SHOOTING-ல் நண்பர்களுடன் குறும்பு நடனம் செய்த நடிகை வரலட்சுமி... 2

விளம்பரம்

நடிகை வரலட்சுமி கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ் ஆக உள்ளார்,இதனால் புகைப்படங்கள் மற்றும் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.அண்மையில் கொரோனவால் பாதித்த வரலக்ஷ்மி கொரோனாவில் இருந்து மீண்டு வந்து படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.இந்நிலையில் படப்பிடிப்பில் தனது நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இவரது ரசிகர்கள் வீடியோவை பார்த்து சூப்பர் ,நீங்க இவ்வளவு ஜாலியான கேரக்டரா என ஆச்சரியமாக கேள்வி கேட்டு வீடியோவை லைக் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment