பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா…கஸ்தூரிராஜா பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் தனுஷ்

இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் முதல் மகன் இயக்குனர் செல்வராகவன் , இரண்டாவது மகன் தனுஷ். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் ஆகும். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.இதற்கு இவரது விடா முயற்சியும் கடின உழைப்பே காரணம்.ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் கேலிகள் அனைத்தையும் பெற்று தன்னை தானே செதுக்கி இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  எலும்பும் தோலுமாக மாறிய நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா...கஸ்தூரிராஜா பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் தனுஷ் 1

விளம்பரம்

தற்போது ஹாலிவுட் வரை நடிகர் தனுஷ் கொடி பறக்கிறது. இவர் நடித்துள்ள க்ரே மேன் என்ற ஹாலிவுட் படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் தனுஷுக்கு அடுத்தடுத்து திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்தி படங்கள் வெளியாக உள்ளது.இவரை போல இவரது அண்ணனும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.பல வித்தியாசமான படங்களை தமிழில் அளித்து நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளார்.தற்போது இவர் அடுத்தடுத்து நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன்,புதுப்பேட்டை 2,ஆயிரத்தில் ஒருவன் 2 என மூன்று படங்களை இயக்க உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவில் தங்கம் போல ஜொலிக்கும் சச்சின் மகள் சாரா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா...கஸ்தூரிராஜா பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் தனுஷ் 2

விளம்பரம்

தற்போது அண்ணன் மற்றும் தம்பி இருவரும் இணைந்து தங்களது அப்பா இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் 70வது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.உறவினர்கள் மற்றும் திரைபிரபலங்களை அழைத்து விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள் புகைப்படத்தினை ஷேர் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் துபாயில் நடிகை நயன்தாரா விடுமுறை கொண்டாட்டம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment