உங்க அண்ணன் ஆதி கீழ இருப்பாரு அவரை காபி போட சொல்லு – கதிரை கலாய்த்த நந்தினி

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  PUSHPA 2 டீசர் வெளியாகியது இதோ

உங்க அண்ணன் ஆதி கீழ இருப்பாரு அவரை காபி போட சொல்லு - கதிரை கலாய்த்த நந்தினி 1

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அதுவும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,இவர் நாடகத்தில் பேசும் பேச்சுக்கள் வசனங்கள் தான் அன்று இணையத்தில் மீம்ஸ்கள் என்று சொல்லலாம்.இந்த நாடகம் தற்போது விறுவிறுப்பாக ஓடி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

உங்க அண்ணன் ஆதி கீழ இருப்பாரு அவரை காபி போட சொல்லு - கதிரை கலாய்த்த நந்தினி 2

விளம்பரம்

இந்த சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில், கதிர் நந்தினியை காபி போட சொல்லி கேட்கவே கடுப்பான நந்தினி உங்க அண்ணன் ஆதி கீழே இருப்பாரு அவரை காபி போட சொல்லு என கூறுவார், இதனால் கதிர் ஆத்திரத்தில் நந்தினியை அடிக்க பாய்ந்துள்ளார்,இந்த ப்ரோமோ ரசிகர்களை மேலும் கதிர் மேல் கடுப்பாக்கியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் தெறிக்கவிடும் ஆக்சன் கிங் அர்ஜுன் இளைய மகள்

விளம்பரம்

Embed Video Credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment