கவின் MARRIAGE RECEPTION-ல் கலந்துகொண்ட பிரபலங்கள்

கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர் கவின்.இந்த தொடர்க்கு பிறகு தொடர்ந்து நாடகங்கள் நடித்து வந்தார்.எந்த தொடரிலும் இவருக்கான வெற்றி என்பது கிடைக்கவில்லை,

கவின் MARRIAGE RECEPTION-ல் கலந்துகொண்ட பிரபலங்கள் 1

விளம்பரம்

அப்பொழுதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வந்தது,வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அந்த சீசனில் கலந்துகொண்டு மிகப்பிரபலம் ஆகினார்.இவர் தான் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

கவின் MARRIAGE RECEPTION-ல் கலந்துகொண்ட பிரபலங்கள் 2

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி வெற்றிநடை போடுபவர் கவின்.

கவின் MARRIAGE RECEPTION-ல் கலந்துகொண்ட பிரபலங்கள் 3

விளம்பரம்

இவர் நடிப்பில் வெளியாகிய லிப்ட் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

கவின் MARRIAGE RECEPTION-ல் கலந்துகொண்ட பிரபலங்கள் 4

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்த டாடா திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கவின் MARRIAGE RECEPTION-ல் கலந்துகொண்ட பிரபலங்கள் 5

தற்போது இவரின் நீண்ட கால நண்பர் ஆன மோனிகா என்பவரை திருமணம் செய்துள்ளார் கவின்,இவரின் திருமணத்திற்கு நெல்சன்,பிரியங்கா மோகன், வெற்றிமாறன் என பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கவின் MARRIAGE RECEPTION-ல் கலந்துகொண்ட பிரபலங்கள் 6

தற்போது இவர் தனது திருமண வரவேற்பினை சென்னையில் நடத்தியுள்ளார்,இதில் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment