சந்திரமுகி படத்தில் பொம்மியாக நடித்த குழந்தை நட்சத்திரத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் பொம்மி,

சந்திரமுகி படத்தில் பொம்மியாக நடித்த குழந்தை நட்சத்திரத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் முதன் முதலில் வேலன் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர், இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

சந்திரமுகி படத்தில் பொம்மியாக நடித்த குழந்தை நட்சத்திரத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த சீரியல் 90ஸ் ஹிட்ஸ்களுக்கு தற்போது வரை மிகப்பிடித்த சீரியலாக உள்ளது.

சந்திரமுகி படத்தில் பொம்மியாக நடித்த குழந்தை நட்சத்திரத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

பின்னர் இவர் நடித்த ராஜ ராஜேஸ்வரி சீரியலும் இவருக்கு நல்ல வரவேற்பினை கொடுத்தது.

சந்திரமுகி படத்தில் பொம்மியாக நடித்த குழந்தை நட்சத்திரத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் வாசு இயக்கத்தில் உருவாகிய சந்திரமுகி படத்தில் நடித்து நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.

சந்திரமுகி படத்தில் பொம்மியாக நடித்த குழந்தை நட்சத்திரத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 5

தற்போது இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.

சந்திரமுகி படத்தில் பொம்மியாக நடித்த குழந்தை நட்சத்திரத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 6

இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment