The Indian Times

படக்குழுவினருக்கு விருந்து வைத்து அன்பாக உபசரிக்கும் நடிகர் பகத் பாசில்

மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்றால் அது பகத் பாசில் தான், அந்தளவுக்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.2002 ஆம் ஆண்டு சினிமாவில் கையேது தூரம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகம் ஆகினார், இப்படத்தினை தொடர்ந்து வரிசையாக மலையாளத்தில் படங்கள் நடிக்க தொடங்கினார் பகத்.பல வெற்றி படங்களை மலையாளம் சினிமாவில் கொடுத்துள்ளார் பகத்.மலையாளத்தில் மட்டுமில்லாமல் தற்போது தமிழ் சினிமாவையும் கலக்கி தனக்கான மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவருக்கு அண்மையில் வெளியான மாமன்னன் படம் மாபெரும் ஹிட் கொடுத்துள்ளது,இதில் இவர் வில்லனாக நடித்திருந்தாலும் ரசிகர்கள் இவரை இப்படத்தில் ஹீரோவாக பார்த்து மீம்ஸ்கள் வெளியிட்டு பயங்கர ட்ரெண்ட் செய்தனர்.தற்போது தமிழ் சினிமாவில் பகத் பாசிலின் ட்ரெண்ட்டே வேறே மாறி ஆகியுள்ளது.இந்நிலையில் இவருக்கு அடுத்ததாக புஷ்பா 2 படம் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாக உள்ளது.

Advertisement

இந்நிலையில் இவர் படக்குழுவினருக்கு விருந்து வைத்து அவர்களை அக்கறையாக கவனித்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.ரசிகர்கள் பகத் பாசிலின் இந்த குணத்தை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in