The Indian Times

பலரும் பார்த்திராத நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகளின் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் குணசித்ர நடிகராக வலம் வருபவர் பாஸ்கர்,இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காமெடியாக இருந்தாலும் சரி எமோஷனலாக இருந்தாலும் சரி நடிப்பில் பிரித்தெடுத்துவிடுவார் எம் எஸ் பாஸ்கர்.

இவர் சினிமாவில் 1987ஆம் ஆண்டு திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தில் நடித்து அறிமுகமாகியவர்,அப்பொழுதிருந்தே படங்கள் நடித்து வந்தாலும் இவர் சின்னத்திரையில் நடித்த சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே இன்று வரை உள்ளது.

Advertisement

இந்த தொடரில் நடித்து தான் இவர் இந்தளவுக்கு பிரபலம் ஆகியுள்ளார் என்றே கூறலாம்,தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி ஓய்வில்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறார் எம் எஸ் பாஸ்கர்.

இவருக்கு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்,மகனையும் சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவரின் மகள் திருமணம் அண்மையில் கோலாகலமாக நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவரின் மகள் யாரென்றே பலருக்கும் தற்போது வரை தெரியாமல் உள்ள நிலையில் அவரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in