சித்தப்பா கமல்ஹாசன் உடன் வெளிநாடு சென்ற நடிகை ஹாசினி புகைப்படங்கள்

1980 ஆம் ஆண்டு நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சுஹாசினி, இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மகள் ஆவார்.

சித்தப்பா கமல்ஹாசன் உடன் வெளிநாடு சென்ற நடிகை ஹாசினி புகைப்படங்கள் 1

விளம்பரம்

பல படங்களில் நடிப்பினை தாண்டி கேமரா வேலைகள் மற்றும் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பரத் நடிக்கும் காளிதாஸ் 2 படத்தின் பூஜையில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்

சித்தப்பா கமல்ஹாசன் உடன் வெளிநாடு சென்ற நடிகை ஹாசினி புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் கதாநாயகியாக நடித்த படங்களில் கோபுரங்கள் சாய்வதில்லை படம் பெரிய வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

சித்தப்பா கமல்ஹாசன் உடன் வெளிநாடு சென்ற நடிகை ஹாசினி புகைப்படங்கள் 3

விளம்பரம்

அதேபோல் சிந்து பைரவி படமும் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்துள்ளது.

சித்தப்பா கமல்ஹாசன் உடன் வெளிநாடு சென்ற நடிகை ஹாசினி புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவர் இயக்குனர் மணிரத்தினத்தினை திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு மகன் ஒருவரும் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணிபோஜன்

சித்தப்பா கமல்ஹாசன் உடன் வெளிநாடு சென்ற நடிகை ஹாசினி புகைப்படங்கள் 5

மணிரத்தினம் அண்மையில் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகமாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

சித்தப்பா கமல்ஹாசன் உடன் வெளிநாடு சென்ற நடிகை ஹாசினி புகைப்படங்கள் 6

தற்போது இவர் தனது சித்தப்பா கமல்ஹாசன் உடன் வெளிநாடு சென்றுள்ளர்,அப்பொழுது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment