மாமனாரை கீழே தள்ளிய அப்பாவை அடிக்க சென்ற விக்ரம்… இனியா ப்ரோமோ

ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் ஆல்யா மானசா.இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.இவர் இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆல்யா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை.. விக்ரமின் தங்கலான் பட ட்ரைலர் இதோ

மாமனாரை கீழே தள்ளிய அப்பாவை அடிக்க சென்ற விக்ரம்... இனியா ப்ரோமோ 1

விளம்பரம்

முதல் குழந்தை பிறந்த பின்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி 2 ஆம் பாகத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இந்நிலையில் மீண்டும் கர்ப்பமாகியதால் அந்த சீரியலை விட்டு ஆல்யா விலகினார்.இந்நிலையில் இரண்டாவது மகன் பிறந்த பிறகு உடல் எடையை குறைத்து பழைய ஆல்யா போல மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.ஆனால் தற்போது இந்த முறை சன் டிவியில் இவரது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா ஜோதிகா

மாமனாரை கீழே தள்ளிய அப்பாவை அடிக்க சென்ற விக்ரம்... இனியா ப்ரோமோ 2

விளம்பரம்

புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் இனியாவின் அப்பாவை விக்ரம் அப்பா கீழே தள்ளிவிடுகிறார் இதனால் அவர் மயங்கி விழுகவே இதனை பார்த்து கடுப்பாகிய விக்ரம் அப்பாவின் சட்டையை பிடித்து அடிக்க செல்கிறார் ,இந்த ப்ரோமோ நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி

விளம்பரம்

Embed Video Credits : SAREGAMA TV TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment