சிவகார்த்திகேயன் கூடலாம் என்ன Compare பண்ணாதீங்க…கடுப்பான விமல் | Actor Vimal
தமிழ் சினிமாவில் ஹீரோ சான்சிற்காக ஏங்கி தவிக்கும் பலருக்கு மத்தியில் அந்த வாய்ப்பு கிடைத்தும் பெரிய நடிகர்களுடன் நடித்த பிறகும் சரியாக அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாமல் கோட்டை விட்ட நடிகர்கள் பலர். அந்த வரிசையில் …