The Indian Times

குட் நைட் பட கதாநாயகிக்கு நடந்து முடிந்த திருமண நிச்சயம்

தமிழ் சினிமா ரசிகர்களால் தற்போது அதிகம் பேசப்படுபவர் மீதா, இவரை மீதா என்று சொல்வதற்கு பதிலாக அணு என்று கூறினால் தான் தற்போது பலருக்கும் தெரிகிறது.

அந்தளவுக்கு இவர் நடித்த குட் நைட் படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

Advertisement

இவருக்கு முதலில் வெளியாகிய தமிழ் படம் என்றால் அது முதலும் நீ முடிவும் நீ தான் , இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது

இருப்பினும் இவரது கதாபாத்திரம் யாரையும் பெரிதாக கவரவில்லை,இந்நிலையில் தான் இவருக்கு குட் நைட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது,அதனை சரியாக பயன்படுத்தி ரசிகர்களை அதிகம் கவர்ந்தார் மீதா,

இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகையான இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது

மீண்டும் நல்ல கதையை தேர்ந்தெடுத்து ரசிகர்களை கவர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இவருக்கு திருமண நிச்சயம் நடந்து முடிந்துள்ளது.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in