The Indian Times

பாலஸ்தீன் மக்களுக்காக தெருவில் இறங்கி போராடிய நடிகை மும்தாஜ்

நடிகை மும்தாஜை தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது,அந்தளவுக்கு கிளாமரில் நடித்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் இவர்.இவர் தமிழில் அறிமுகமாகிய முதல் படம் மோனிஷா என் மோனலிசா.இப்படம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்தில் இருந்து மும்தாஜ் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்தார்.தமிழில் கிடைத்த வெற்றியை வைத்து கொண்டு தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்தார் மும்தாஜ்.

நாளடைவில் கதாநாயகி வாய்ப்பு குறையவே கிளாமர் கதாபாத்திரங்களை சினிமாவில் தக்கவைக்க கையிலெடுத்தார்.பின்னர் படங்களில் நடிப்பதில் இருந்து முற்றிலும் விலகினார்.இதில் இருந்து விலகிய இவர் முழு நேரம் கடவுளை தொழ ஆரம்பித்தார்.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கினார்.இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் போர் நடைபெற்று வருவதால்

Advertisement

மக்களுடன் தெருவில் இறங்கி பாலஸ்தீனுக்காக போராடியுள்ளார்.இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ரசிகர்கள் அவரின் செயலை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in