The Indian Times

வீட்டில் பிரம்மாண்டமாக பூஜை நடத்திய பிரபல நடிகை ஷ்ரேயா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம்,மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து அசத்தியவர் இவர்.தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

இப்படத்தில் துணை கதாநாயகியாக தான் அறிமுகம் ஆகினார்.பின்னர் தனது கடின உழைப்பால் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து தமிழில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.பின்னர் சிவாஜி படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்று,கோலிவுட்டில் பெருமளவு பேசப்பட்ட நடிகையாக உருவெடுத்தார்.

திருமணத்திற்கு பின்பு தற்போது கதாநாயகியாக நடிப்பதில் இருந்து விலகி கொண்டார்.தற்போது கிடைக்கும் படங்களில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி என நடித்து வருகிறார்.

தற்போது இவருக்கு தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகியாக நடித்த சண்டைக்காரி படம் வெளியாக உள்ளது.

இவர் தனது கணவர் குழந்தையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்

இவர் தனது வீட்டில் கணபதி பூஜை நடத்தியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in