இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை காண வந்த நடிகை கீர்த்தி சுரேஷ்

சினிமா பின்னணியை கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை காண வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் 1

விளம்பரம்

ஆனால் அப்படம் வெளியாக தாமதமாகியதால் பின்னர் அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS AISHU தங்கையுடன் போடும் குத்தாட்டம்...

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை காண வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் 2

விளம்பரம்

ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்ததுமேலும் ரசிகர்கள் கூட்டமும் உருவாகியது.

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை காண வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் 3

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆனது இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக்கிவிட்டது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை காண வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் 4

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை காண வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் 5

ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை காண வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் 6

இதனால் தற்போது மேலும் படவாய்ப்புகள் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது,இவருக்கு தமிழில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை காண வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் 7

தற்போது இவர் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டியை கீர்த்தி சுரேஷ் காண வந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment