21வது திருமண நாளை மனைவியுடன் கொண்டாடிய இயக்குனர் ஹரி

இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவிற்கு பல தரமான படங்களை தந்தவர்.இவர் படம் எப்போ தொடங்குகிறது எப்போ முடிகிறதுக்கே என்பதே தெரியாது அந்த அளவிற்கு வேகமாக கதை நகழும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

21வது திருமண நாளை மனைவியுடன் கொண்டாடிய இயக்குனர் ஹரி 1

விளம்பரம்

ஹரி படங்கள் என்றாலே ஆக்ஷனுக்கு கேட்கவா வேண்டும் பிரித்து எடுத்திருப்பார்.இவர் நடிகர் பிரசாந்தை வைத்து 2002 ஆம் தமிழ் என்ற படத்தினை இயக்கினார்.இப்படத்தில் கதாநாயகியாக சிம்ரன் நடித்திருந்தார்.இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.

கட்டாயம் படிக்கவும்  நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் வீட்டு விஷேசம்

21வது திருமண நாளை மனைவியுடன் கொண்டாடிய இயக்குனர் ஹரி 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து 2003 ஆம் ஆண்டு சாமி படத்தினை இயக்கினார்.

21வது திருமண நாளை மனைவியுடன் கொண்டாடிய இயக்குனர் ஹரி 3

விளம்பரம்

இப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இரண்டாவது படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க செய்தார்.அதே வருடம் நடிகர் சிம்புவை வைத்து கோவில் படத்தினை இயக்கி மீண்டும் வெற்றிகண்டார்.

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

21வது திருமண நாளை மனைவியுடன் கொண்டாடிய இயக்குனர் ஹரி 4

விளம்பரம்

இதுவரை தமிழ் சினிமாவில் மொத்தம் 16 படங்களை இயக்கியுள்ளார்.இவர் இயக்கத்தில் வெளியாகிய சிங்கம் 1 மற்றும் சிங்கம் 2 படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றிப்படங்கள் ஆகும்.

21வது திருமண நாளை மனைவியுடன் கொண்டாடிய இயக்குனர் ஹரி 5

இவர் நடிகர் அருண் விஜயை வைத்து யானை படத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ்

21வது திருமண நாளை மனைவியுடன் கொண்டாடிய இயக்குனர் ஹரி 6

தற்போது இவர் விஷாலை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்,

21வது திருமண நாளை மனைவியுடன் கொண்டாடிய இயக்குனர் ஹரி 7

இவர் தனது மனைவியுடன் 21வது திருமண நாளை கொண்டாடியுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

21வது திருமண நாளை மனைவியுடன் கொண்டாடிய இயக்குனர் ஹரி 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment