The Indian Times

உடல் எடை மெலிந்த இறுகப்பற்று நடிகை அபர்ணதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகை அபர்ணதி எங்க வீட்டு மாப்பிளை என்ற தனியார் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சின்னத்திரைக்குள் நுழைந்தவர்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகையாக வேண்டும் என படங்களில் வாய்ப்பு தேட தொடங்கினார்.

அப்படி வாய்ப்பு தேடிய இவருக்கு கிடைத்த படம் தான் தேன்.இப்படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

Advertisement

இப்படத்திற்க்கு பிறகு இயக்குனர் வசந்த பாலனிடம் இருந்து ஜெயில் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

அதனை சரியாக பயன்படுத்தி இப்படத்தில் சென்னை பெண்ணாக ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்,

இப்படத்தை தொடர்ந்து வரிசையாக தமிழ் படங்களில் வாய்ப்பு வரவே நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் நடித்த இறுகப்பற்று படம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.அதிலும் இவர் கதாபாத்திரம் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

படத்திற்காக உடல் எடை கூடி இருந்த இவர் தற்போது குறைத்து இருக்கிறார்,இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in