The Indian Times

ஜி.பி.முத்துவின் தீவிரமான நடன பயிற்சி வீடியோ! Enna Vazhka Da

Watch the video below டிக்டாக் மூலமாக மக்களிடையே பிரபலமாகி இன்று பட வாய்ப்புகள் தேடி வரும் அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ஜி.பி.முத்து. முக்கியமாக இவருக்கு இளம் வயது ரசிகர்கள் அதிகம். தற்போது இவர் youtube ல் அவருடைய சேனலில் லெட்டர் வெளியிட்டு வருகிறார். இவரது லெட்டர் வீடியோக்களுக்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். வரை கலாய்க்கவும் பெரிய கூட்டம் இருக்கிறது. இவர் தற்போது படங்களிலும் என்ட்ரி கொடுக்க துவங்கிவிட்டார்.

Advertisement

வரும் நாட்களில் இவர் நடித்த படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவர் தற்போது என்ன வாழ்க்க டா என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். நடித்ததோடு நடனமாடியும் உள்ளார். விஜய் டிவி ரக்ஷன் , சுனிதா ஆகியோர் நடித்த இந்த பாடலில் ஜி.பி.முத்துவும் நடித்துள்ளார். இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் தற்போது ஜி.பி.முத்து இந்த பாடலுக்காக நடன பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video below

Advertisement

https://www.youtube.com/watch?v=MalIF3nW7fE

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in