தளபதி 66 படத்தின் வில்லன் இந்த பிரபல ஹீரோவா? குஷியில் தளபதி ரசிகர்கள்

விளம்பரம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவரது ஒரு புகைப்படம் போதும் மொத்த சோசியல் மெடியவையும் தொம்சம் செய்துவிடும். அந்த அளவிற்கு மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் தளபதி விஜய். பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக அவதாரம் எடுத்துள்ளார் தளபதி விஜய். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

இப்போது டிரெண்டிங்   அனபெல் சேதுபதி படத்தின் அழகான பாடல் " அணங்கே " | Vijay Sethupathi | Taapsee Pannu

தளபதி 66 படத்தின் வில்லன் இந்த பிரபல ஹீரோவா? குஷியில் தளபதி ரசிகர்கள் 1

விளம்பரம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் Beast படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தாயாருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறு விறுப்பாக நடந்த்து வருகிறது. இந்நிலையில் விஜய் நடிக்கும் டுத்த படத்தின் அதிகாரபூர்வ அபிடேகளும் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இந்த படத்தை தெலுகு இயக்குனர் வம்ஷி இயக்குகிறார்.

இப்போது டிரெண்டிங்   கமலின் விக்ரம் டீஸர் காப்பியடிக்கப்பட்டதா..? - வீடியோ உள்ளே

தளபதி 66 படத்தின் வில்லன் இந்த பிரபல ஹீரோவா? குஷியில் தளபதி ரசிகர்கள் 2

இந்த படத்தை தெலுகு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். நேற்று இந்த படத்தின் அப்டேட்டுடன் விஜயுடன் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக பிரபல நடிகர் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தெலுகு பட ஹீரோ நானி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இருந்தாலும் இது அதிகாரபூர்வ தகவல் இல்லை.

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   செல்ல நாய்க்கு பிஸ்கட் ஊட்டி விட்ட விஷால்! செம்ம Fun video

தளபதி 66 படத்தின் வில்லன் இந்த பிரபல ஹீரோவா? குஷியில் தளபதி ரசிகர்கள் 3

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment