முதல் முறையாக இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் தளபதி விஜய்? தளபதி 66 வெறித்தனமான அப்டேட்.

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் தளபதி விஜய். இவரது படம் வெளியானால் போதும் தியேட்டரே திருவிழா போல் மாறிவிடும். அந்த அளவிற்கு மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் தளபதி விஜய். பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக அவதாரம் எடுத்துள்ளார் தளபதி விஜய். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.முதல் முறையாக இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் தளபதி விஜய்? தளபதி 66 வெறித்தனமான அப்டேட். 1

கட்டாயம் படிக்கவும்  சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் Beast படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தாயாருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறு விறுப்பாக நடந்த்து வருகிறது. இந்நிலையில் விஜய் நடிக்கும் டுத்த படத்தின் அதிகாரபூர்வ அபிடேகளும் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இந்த படத்தை தெலுகு இயக்குனர் வம்ஷி இயக்குகிறார். இந்த படத்தை தெலுகு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம்

முதல் முறையாக இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் தளபதி விஜய்? தளபதி 66 வெறித்தனமான அப்டேட். 2

நேற்று இந்த படத்தின் அப்டேட்டுடன் விஜயுடன் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தை பற்றிய செய்தி ஒன்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் விஜய் வைல்ட் லைஃப் போட்டோக்ராபர் மற்றும் ஜெர்னலிஸ்ட் ஆக நடிக்கிறாராம். அதோடு காடுகள் அழிவதற்கும் , இயற்கையை பதிப்பவர்களுக்கு எதிராக போராடும் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வ தகவல் வரும் வரை காத்திருந்து தான் ஆக வேண்டும்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

முதல் முறையாக இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் தளபதி விஜய்? தளபதி 66 வெறித்தனமான அப்டேட். 3

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment