The Indian Times

தாலிகட்டிய உடன் மனைவியுடன் ROMANCE-ல் கலக்கும் நடிகர் ஹரிஷ் கல்யாண்

சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் அரிது அரிது ,சட்டப்படி குற்றம் என்ற படங்கள் நடித்தார்.இவர் நடித்த எந்த படங்களும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை சினிமாவில் பெற்றுத்தரவில்லை.இருந்தாலும் முயற்சியை கை விடாமல் தொடர்ந்து போராடி வந்தார் ஹரிஷ் கல்யாண்.அதன்படி இவர் நடித்த வில் அம்பு படத்தின் மூலம் சினிமா ரசிகர்களிடம் ஓரளவிற்கு அறிமுகம் ஆகினார்.இந்த வரவேற்பு போதாது என காத்துக்கொண்டிருந்த ஹரிஷ் கல்யாணுக்கு அடித்தது அதிர்ஷ்டம் போன்று பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 1ல் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார்,இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் மிக பிரபலமாகினார்.நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு இவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவர் நடித்த பியார் பிரேமா காதல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு படம் நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடித்த ஓ மணப்பெண்ணே படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தினை தொடர்ந்து நூறு கோடி வானவில் என்ற படத்தில் நடித்து வருகிறார் மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் ஹரிஷ்

Advertisement

இவர் தான் காதலித்து வந்த பெண்ணை தற்போது கரம் பிடித்துள்ளார்.இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெருமளவு வைரலாகியது. ரசிகர்கள் ஹரிஷ் கல்யாணுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் மணமேடையில் காதலியுடன் ரொமேன்டிக் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in