முதல் மரியாதை படத்துல நடிச்சவங்களா இவங்க… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்துல வெளியான முதல் மரியாதை படத்துல நடிச்சு பிரபலமானவங்க தான் ரஞ்சனி,

முதல் மரியாதை படத்துல நடிச்சவங்களா இவங்க... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

தமிழகத்தில் இவர் பிறந்தாலும் சிங்கப்பூரில் தான் வளர்ந்தார் இவர்.

முதல் மரியாதை படத்துல நடிச்சவங்களா இவங்க... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த படத்திற்கு பிறகு இவங்களுக்கு பெரிய ரசிகர் கூட்டமே உருவானது தான் சொல்லணும்,அந்தளவுக்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தாங்க

முதல் மரியாதை படத்துல நடிச்சவங்களா இவங்க... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு உரிமை கீதம்,குடும்பம் ஒரு கோவில் என பல பட வாய்ப்புகள் வந்தது.

முதல் மரியாதை படத்துல நடிச்சவங்களா இவங்க... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் கன்னடத்திலும் படங்கள் நடித்துள்ளார்.

முதல் மரியாதை படத்துல நடிச்சவங்களா இவங்க... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 5

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்

முதல் மரியாதை படத்துல நடிச்சவங்களா இவங்க... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 6

சில சீரியல்களில் மட்டும் நடித்து வந்த அவர் தற்போது நடிப்பை விட்டு முற்றிலும் விலகினார்.

முதல் மரியாதை படத்துல நடிச்சவங்களா இவங்க... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 7

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிட்டு வருது,இதனை பார்த்த ரசிகர்கள் முதல் மரியாதை படத்துல நடிச்ச செவுளியா இது அடையாளமே தெரியலையேன்னு கருத்துக்களை பதிவிட்டு வர்ராங்க

முதல் மரியாதை படத்துல நடிச்சவங்களா இவங்க... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment