J பேபி படத்தின் ட்ரைலர் இதோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஊர்வசி,தமிழில் இவர் அறிமுகமான முதல் படம் முந்தானை முடிச்சி, இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இப்படத்தில் இருந்தே ஊர்வசி முன்னணி நடிகையாக உருவெடுத்தார். இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் சுந்தரி சீரியல் நாயகி கேபியின் கலக்கல் புகைப்படங்கள்

J பேபி படத்தின் ட்ரைலர் இதோ 1

விளம்பரம்

இவர் தமிழில் மட்டுமில்லாமல்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு மற்றும் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சில டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார் ஊர்வசி.இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார்,அண்மையில் வெளியான அப்பத்தா படம் இவருக்கு சரியான வரவேற்பினை கொடுக்கவில்லை

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி தொடரில் என்ட்ரி கொடுத்த அனிதா சம்பத்... ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

J பேபி படத்தின் ட்ரைலர் இதோ 2

விளம்பரம்

மேலும் பல படங்களில் நகைச்சுவை நடிகையாகவும் நடித்து கலக்கி வருகிறார். தற்போது இவர் அட்டகத்தி தினேஷ் உடன் ஜெ பேபி படத்தில் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  லண்டன் சாலையில் தேவதை போல சேலையில் வரும் நடிகை சினேகா

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment