முதல் மகனின் பிறந்தநாளை கொண்டாடிய BIGGBOSS தாமரை செல்வி

பிரபல நாடக கலைஞர் தாமரை செல்வி ஆவார்.திருவிழாக்களில் நாடகம் நடித்து மக்களிடம் மிகவும் பிரபலம் ஆனவர்.இந்நிலையில் அதிர்ஷ்டலக்ஷ்மி இவரின் கதவை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தட்டியது.அதன்படி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

முதல் மகனின் பிறந்தநாளை கொண்டாடிய BIGGBOSS தாமரை செல்வி 1

விளம்பரம்

அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் பிரபலமாகினார்.தற்போது தாமரையை தெரியாதவர்கள் எவரும் .

கட்டாயம் படிக்கவும்  தோழியின் திருமணத்தில் REUNION செய்த நடிகை ராஷ்மிக்கா மந்தனா

முதல் மகனின் பிறந்தநாளை கொண்டாடிய BIGGBOSS தாமரை செல்வி 2

விளம்பரம்

பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்தார் தாமரை.ஆனால் எதிர்பாராத விதமாக வாக்குகள் குறைவாக பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.

முதல் மகனின் பிறந்தநாளை கொண்டாடிய BIGGBOSS தாமரை செல்வி 3

விளம்பரம்

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார்

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

முதல் மகனின் பிறந்தநாளை கொண்டாடிய BIGGBOSS தாமரை செல்வி 4

விளம்பரம்

சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் போட்டி போட்டார்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

முதல் மகனின் பிறந்தநாளை கொண்டாடிய BIGGBOSS தாமரை செல்வி 5

அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு இரண்டு நிகழ்ச்சிகளிலும் தாமரை அடுத்தடுத்து கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார்

முதல் மகனின் பிறந்தநாளை கொண்டாடிய BIGGBOSS தாமரை செல்வி 6

தற்போது இவர் குடும்பத்துடன் முதல் மகனின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment