22வது திருமண நாளை கொண்டாடும் CHEF வெங்கடேஷ் பட் குடும்ப புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் செஃப் வெங்கடேஷ்.

22வது திருமண நாளை கொண்டாடும் CHEF வெங்கடேஷ் பட் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது காரணம் வரும் கோமாளிகளை இவர் படாத பாடு படுத்தி எடுத்துவிடுவார்.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார் ராதிகா

22வது திருமண நாளை கொண்டாடும் CHEF வெங்கடேஷ் பட் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

இது நகைச்சுவையாக அமைந்துள்ளதால் பிறரை சிரிக்க செய்து அவர்களது மன அழுத்தத்தினை மறக்க செய்கிறது.

22வது திருமண நாளை கொண்டாடும் CHEF வெங்கடேஷ் பட் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

இதனால் இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  தோழியின் திருமணத்தில் REUNION செய்த நடிகை ராஷ்மிக்கா மந்தனா

22வது திருமண நாளை கொண்டாடும் CHEF வெங்கடேஷ் பட் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் தான் வெங்கடேஷ் பட்

22வது திருமண நாளை கொண்டாடும் CHEF வெங்கடேஷ் பட் குடும்ப புகைப்படங்கள் 5

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

22வது திருமண நாளை கொண்டாடும் CHEF வெங்கடேஷ் பட் குடும்ப புகைப்படங்கள் 6

கோமாளிகள் உடன் இவர் செய்யும் சேட்டைகளை ரசிக்காத நபர்களே இல்லை. தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை.. விக்ரமின் தங்கலான் பட ட்ரைலர் இதோ

22வது திருமண நாளை கொண்டாடும் CHEF வெங்கடேஷ் பட் குடும்ப புகைப்படங்கள் 7

இவர் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment