இந்தியன் 2 SHOOTING SPOT புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.நடிப்பு,நடனம்,எழுத்து,இயக்கம் ,பாடல் என சினிமாவில் இருக்கும் எந்த துறையையும் இவர் விட்டுவைக்கவில்ல அனைத்திலும் தனது வெற்றிக்கொடியை நிலை நாட்டி அசத்தியவார் ,

இந்தியன் 2 SHOOTING SPOT புகைப்படங்கள் 1

விளம்பரம்

உலகநாயகன் என்ற பெயர் இவருக்கு இருந்தாலும் இவரை இவரது ரசிகர்கள் செல்லமாக ஆண்டவர் என்றுதான் அழைப்பார்கள் .அந்தளவிற்கு கமல்ஹாசன் மேல் தீராத பாசம் வைத்துள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

இந்தியன் 2 SHOOTING SPOT புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் ரசிகர்கள்.இந்த ஆண்டு வெளியாகி தமிழ் படங்கள் ஒன்றும் தமிழகத்தில் வெற்றிபெறாமல் பிற மொழி படங்கள் மட்டுமே வெற்றிபெற்று வந்தது.

இந்தியன் 2 SHOOTING SPOT புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்நிலையில் உலகநாயகன் நடிப்பில் விக்ரம் வெளியாகி கடந்த ஆண்டு வெளியாகிய சிறந்த தமிழ்ப்படம் என்று பெயரை பெற்று உலகம் முழுவதும் பல மொழி ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடைபோட்டது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் இயக்குனர் பாக்யராஜ்

இந்தியன் 2 SHOOTING SPOT புகைப்படங்கள் 4

விளம்பரம்

விழுந்த தமிழ் சினிமாவை உலகநாயகன் தூக்கி நிலைநாட்டியுள்ளார் என்று தான் கூறவேண்டும்.

இந்தியன் 2 SHOOTING SPOT புகைப்படங்கள் 5

இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார்.அனிருத் இசையமைக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

இந்தியன் 2 SHOOTING SPOT புகைப்படங்கள் 6

படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில கமல்ஹாசனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்தியன் 2 SHOOTING SPOT புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment