The Indian Times

உத்திரப்பிரேதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த சூப்பர் ஸ்டார் ரஜினியால் ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.

வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Embed Video Credits : puthiya thalaimurai tv

இவரின் பெயரை கேட்டால் சிறு குழந்தைக்கு கூட தெரியும்,ஒரு முறை இவரது ரசிகன் ஆகிவிட்டால் இறுதிவரை சூப்பர் ஸ்டாரின் ரசிகன் தான்,அந்தளவுக்கு தனது ஸ்டைல் மற்றும் நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் ஆரம்பத்தில் அடிக்கடி இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.இமயமலை சென்று தியானம் செய்தால் தான் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்பதால் அவர் அடிக்கடி இமயமலை சென்றுவருவது வழக்கம்.தற்போது நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்றுள்ளார், இந்நிலையில் அங்கு உத்திரபிரதேச முதல்வ ஆதியோகியை காண சென்றுள்ளார்,அங்கு திடீரென அவர் காலில் விழுந்து ஆசி வாங்கியுள்ளார்,இது தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, உங்களது வயது என்ன அவர் வயது என்ன நீங்க ஏன் அவர் காலில் விழ வேண்டும் என ரஜினிக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in