Tuesday, June 15, 2021

தோனியை போல வெறித்தனமாக சிக்ஸர்கள் பறக்கவிட்ட ஜடேஜா

ஆஸ்திரேலியாவில் இருக்கும் கான்பெரா மனுகா ஓவல் மைதானத்தில் மூன்றாவது ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில்தோனியை போல வெறித்தனமாக சிக்ஸர்கள் பறக்கவிட்ட ஜடேஜா. இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஜடேஜாவை பாராட்டி வருகின்றனர் Watch the video below.

ஆஸ்திரேலியா வுக்கு எதிராக நடந்த இந்த போட்டியில் இந்திய அணி இன்று முதல் வெற்றியை பதிவு செய்தது.ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள், டி 20 தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரை இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் இழந்துவிட்டது. வீடியோவை கீழே பாருங்க.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

இது போன்ற செய்திகள்

பிரபலமான செய்திகள்

விளம்பரம்
சமீபத்திய செய்திகள்
விளம்பரம்
பிரபலமான செய்திகள்
விளம்பரம்