The Indian Times

தலை கீழாக சுழன்று ஒத்த கையால் பந்தை பிடித்த இந்திய வீரர் – வைரல் வீடியோ

ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று இரண்டாம் நாள் பயற்சி ஆட்டம் விளையாடுகிறது, இந்த ஆட்டம் சிட்னி நகரில் நடைபெற்றது இதில் இந்திய வீரர் ப்ரித்வி ஷா ஆஸ்திரேலிய அணி கேப்டன் அடித்த பந்தை ஒத்த கையால் பிடித்து விட்டார். இந்த வீடியோ இப்போது இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை கீழே பாருங்க. 

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளது இந்த தொடர் இந்த மாதம் தேதி தொடங்குகிறது. இந்திய வீரர் ப்ரித்வி ஷாவின் கேட்சை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர் மேலும் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in