The Indian Times

சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட புகைப்படம் – வைரலாக்கிய நெட்டிசன்கள்

தமிழ் இசை ரசிகர்கள் மத்தியில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சில் தோன்றி பாடிய பலர் இன்று சினிமா துறையில் நல்ல இடத்தில உள்ளனர். அப்படிசூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சூப்பர் சிங்கரில் இரண்டாவது இடம் பிடித்ததால் பிரகதிக்கு பெரிய ரசிகர் பட்டாளம் கிடைத்தது. சமூக வலைத்தளங்களிலும் இவருக்கு பல லட்சம் பாலோவ்ர்ஸ் உள்ளனர். அவர்களுக்காக பிரகதி அடிக்கடி பாட்டு பாடும் விடியோவும், அவரின் சில கிளமெர் போட்டோக்களும் அவ்வப்போது பதிவு செய்வார்.

Advertisement

இதுவரை  10 படங்களுக்கு மேல் பின்னணி பாடல்கள் பாடியுள்ள பிரகதி. பின்னணி பாடகியாக மட்டுமில்லாமல் பேஷன் மாடலாகவும் இருந்து வருகிறார். தற்போது அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார்.

இப்படி இவர் சமீபத்தி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in