The Indian Times

அர்ச்சனாவை கீழே தள்ளிவிட்ட ரியோ

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நிஷா ஜித்தன் ரமேஷ் என அதிரடியாக இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் வருத்தத்துடன் அவர்களை வழிஅனுப்பி வைத்தனர் இந்நிலையில் இந்தவாரத்தின் முதல் நாளான இந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வராத்திக்கான ஏவிக்டினுக்கான நாமினேஷன் நடைபெறுகிறது. Watch the video below.

Advertisement

இதில் நோமின்டே செய்யப்படுபவர்கள் இந்த வாரம் மிக குறைவான வாக்குகள் வாங்குபவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.இந்த வாரம் மிக சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது பிக் பாஸ் தமிழ் விஜய் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி.இதில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் தங்குவார்கள் பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 71 ப்ரோமோ 1 வீடியோ இதோ.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in