*** என்ன வேணா பண்ணிக்க – போலீஸ் அதிகாரியை எட்டி உதைத்த பெண் இயக்குனர்
சென்னை திருவான்மியூரில் இரவு வாகன தணிக்கையின்ல் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த வாகனங்களை தணிக்கை செய்து அபராதம் விதித்து வந்தனர். அப்போது வாகனத்தை இயக்கி வந்த ஒரு இளைஞரை தடுத்து நிறுத்தினர். அந்த இளைஞர் அதிகமான மதுபோதையில் இருந்துள்ளார்.

இதனால் அங்கு இருந்த ஆய்வாளர் மாரியப்பன் வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றார். ஆனால் அந்த காரில் வந்த பெண் காவலர்களை ஆபாசமாக பேசி வழக்குப்பதிவு செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீஇந்த பெண் சினிமா துணை இயக்குனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த வீடியோவை கீழே பாருங்க Ps Note: (எட்டி உதைத்த பெண் Time Frame From 2:02)
The Indian Timesமேலும் பொது →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் வைரல் →