தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த். கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சி தொடங்கி தமிழகத்தில் மக்களுக்காக உழைப்பேன் என்று கட்சி தொடங்கும் வேளைகளில் ஈடுபட்டுருந்தார். கட்சி தொடங்குவது என்பது குறித்து தொடர்ந்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். Watch the video below.
இந்நிலையில் இன்று ரஜினி வெளியிட்ட அறிவிப்பில் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த செய்து அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசியல் காலத்தில் ரஜினி பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோவை கீழே பாருங்க
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]