ரக்கிட்ட ரக்கிட்ட பாடலில் வரும் இந்த நடிகை இதற்கு முன்பு எந்தெந்த படங்களில் நடித்திருக்கிறார் தெரியுமா?

ஜகமே தந்திரம் படம் கடந்த வெள்ளிக்கிழமை நெட்ஃபிலிக்ஸ் எனும் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இத்திரைப்படத்தில் தனுஷ், ஐய்ஷ்வர்யா லஷ்மி, ஜார்ஜ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் படம் என்றால் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் தனுஷ் நடிப்பென்றால் சொல்லவா வேனும், ரசிகர்கள் அவரது படம் என்றால் உற்சாகத்துடன் இருப்பர்.

கட்டாயம் படிக்கவும்  24வது பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடிய சிவாங்கி

ரக்கிட்ட ரக்கிட்ட பாடலில் வரும் இந்த நடிகை இதற்கு முன்பு எந்தெந்த படங்களில் நடித்திருக்கிறார் தெரியுமா? 1

விளம்பரம்

அதுமட்டுமல்லாமல், லண்டன் நடிகரான கேம் ஆப் த்ரோன்ஸ் என்னும் இங்கிலிஷ் தொடரில் புகழ் பெற்ற ஜார்ஜ் காஸ்மோ அவர்கள் வில்லனாக கலக்கினார். இப்படி பல பெரிய கூட்டணியுடன் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வெளியானது இத்திரைப்படம். எதிர்பார்ப்பை விட சற்று குறைவாகவே ஓடியது. ஜகமே தந்திரம் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயனன். அனைத்து பாடல்களும் ஹிட்டாகியள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பாடல்கள் ஒரு வருடத்திற்கு முன்பே வெளியிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் CWC சுஜிதாவின் அழகிய கியூட்டான புகைப்படங்கள்

ரக்கிட்ட ரக்கிட்ட பாடலில் வரும் இந்த நடிகை இதற்கு முன்பு எந்தெந்த படங்களில் நடித்திருக்கிறார் தெரியுமா? 2

விளம்பரம்

அதில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த பாடல் “ரகிட ரகிட” எனும் பாடல். இந்த பாடல் படத்தில் காண அனைவரும் எதிர்ப்பார்த்தனர். படத்தில் இந்த பாடலுக்கு பாபா பாஸ்கர் கோரியோகிராஃப் செய்துள்ளார். எதிர்ப்பார்த்த படியே பாடலின் நடனகாட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது. இதில் ஆடிய வள்ளி என்பவர் சஞ்சனா நடராஜன். சமூக வலைத்தளங்களில் சஞ்சனா ஆடிய நடனம் வைரலாகியுள்ளது. இவர் ஏற்கனவே இறுதி சுற்று, நோட்டா, 2.0, கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சாந்தனுவின் புதிய DANCE STUDIO-க்கு வந்த நடிகர் பரத்

ரக்கிட்ட ரக்கிட்ட பாடலில் வரும் இந்த நடிகை இதற்கு முன்பு எந்தெந்த படங்களில் நடித்திருக்கிறார் தெரியுமா? 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment