HONEYMOON சென்ற ஆதி மற்றும் நிக்கிகல்ராணி ஜோடி புகைப்படங்கள் இதோ

மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் ஆதி.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து வரிசையாக பல தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினர்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பினை அளித்தது.

HONEYMOON சென்ற ஆதி மற்றும் நிக்கிகல்ராணி ஜோடி புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

தமிழில் இவருக்கு கிடைத்த வரவேற்பால் தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.அதனை தொடர்ந்து தெலுங்கிலும் படம் நடித்து வருகிறார் ஆதி.

கட்டாயம் படிக்கவும்  கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள்

HONEYMOON சென்ற ஆதி மற்றும் நிக்கிகல்ராணி ஜோடி புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் நிக்கி கல்ராணி.அதனை தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

HONEYMOON சென்ற ஆதி மற்றும் நிக்கிகல்ராணி ஜோடி புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

தமிழில் இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய டார்லிங் படத்தின் மூலம் தான் முதல்முறையாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களிலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  மகளின் 6வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சாண்டி மாஸ்டர்

HONEYMOON சென்ற ஆதி மற்றும் நிக்கிகல்ராணி ஜோடி புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் முதல் முதலாக யாகாவா ராயினும் நா காக்க ஏன்ற படத்தில் தான் இணைந்து நடித்தனர்.இப்படத்தினை தொடர்ந்து மரகதநாணயம் படத்தில் இருவரும் இணைந்து நடித்து அசத்தினார்கள்.

கட்டாயம் படிக்கவும்  கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே... அழகில் அசத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ்

HONEYMOON சென்ற ஆதி மற்றும் நிக்கிகல்ராணி ஜோடி புகைப்படங்கள் இதோ 5

இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது.இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.மேலும் அண்மையில் திருமணமும் செய்துகொண்டனர்.தற்போது இவர்கள் தேனிலவு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

HONEYMOON சென்ற ஆதி மற்றும் நிக்கிகல்ராணி ஜோடி புகைப்படங்கள் இதோ 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment