பிச்சைக்காரன் 2 படத்தின் செம்ம ROMANTIC-ஆன SECOND SINGLE வெளியாகியது

இசையமைப்பாளராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.

பிச்சைக்காரன் 2 படத்தின் செம்ம ROMANTIC-ஆன SECOND SINGLE வெளியாகியது 1

விளம்பரம்

இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.

பிச்சைக்காரன் 2 படத்தின் செம்ம ROMANTIC-ஆன SECOND SINGLE வெளியாகியது 2

விளம்பரம்

இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வருங்கால கணவருடன் சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்.. சைலன்டாக நடைபெற்ற திருமண நிச்சயம்

விளம்பரம்

Embed video credits : SAREGAMA TAMIL

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதி

பிச்சைக்காரன் 2 படத்தின் செம்ம ROMANTIC-ஆன SECOND SINGLE வெளியாகியது 3

இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.தற்போது இவர் நடிப்பில் அக்னி சிறகுகள் ,கொலை என அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது.மேலும் இவர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கி நடித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி பாடல் வெளியாகியது

பிச்சைக்காரன் 2 படத்தின் செம்ம ROMANTIC-ஆன SECOND SINGLE வெளியாகியது 4

இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது.தற்போது இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள கல்லுர என்ற வீடியோ பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment