The Indian Times

விளம்பரத்துல அப்படி , நெஜத்துல இப்படி ! சர்ச்சையை கிளப்பிய ஹமாம் நடிகையின் Photoshoot

தமிழில் வெளிவரும் படங்கள் மட்டுமல்ல தமிழில் வரும் விளம்பரங்கள் கூட விமர்சனத்திற்காளாகிறது. அந்த வகையில் அதிகமாக மீம் கிரியேட்டர்களால் கலைக்கப்பட்ட விளம்பரம் ஹமாம் விளம்பரம்.

அதிலும் அச்சமில்லை ஓடு என்ற ஹமாம் விளம்பரம் பெரியளவில் விமர்சிக்கப்பட்டது. இந்த ஒரு விளம்பரத்தின் மூலம் பிரபலமானவர் தான் மேகா ராஜன். இவர் இதற்கு முன்பு படங்களில் நடித்திருந்தும் , மக்களால் பெரிதளவில் அறியப்படவில்லை.

Advertisement

ஆனால் இன்று பார்த்தால் அவர்களை அனைவருக்கும் தெரியும் , அந்தளவிற்கு பிரபலமாக்கியது இந்த ஹமாம் விளம்பரம் தான். வினை நடிப்பில் வெளிவந்த ஜெயம் கொண்டான் திரைப்படத்தில் மேகா ராஜன் நடித்திருப்பார்.

அதன் பிறகு பெரிதளவில் இவர் படங்களில் ஏதும் நடிக்கவில்லை. அதனால் இவர் மக்கள் மனதில் பெரிதளவில் நிற்கவில்லை. ஆனால் ஹமாம் விளம்பரம் இவரை வீட்டில் ஒரு நபராகவே அனைவரையும் பார்க்கவைத்தது.

Advertisement

அப்படி விளம்பரத்தில் கும்பப்பெண்ணாக நடித்த நடிகை இன்று வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது பெரியளவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

விளம்பரத்தில் புடவை அணிந்து வரும் மேகா, டி ஷர்ட் போட்டுகொண்டு சிகரெட் புடைத்துக்கொண்டு புகையை ஊதித்தள்ளும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in