இரவில் நண்பர்களோடு காரில் செம்ம Dance போட்டு, Fun செய்த தளபதி மகன் சஞ்சய்! Latest video

தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் விஜய் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகி கலக்கியது. இதை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 திரைப்படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய்.

கட்டாயம் படிக்கவும்  கலக்கீட்டீங்க பார்த்திபன்...இரவின் நிழல் படம் பார்த்து பார்த்திபனை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்

இரவில் நண்பர்களோடு காரில் செம்ம Dance போட்டு, Fun செய்த தளபதி மகன் சஞ்சய்! Latest video 1

விளம்பரம்

இந்நிலையில் தற்போது விஜயின் மகன் சஞ்சய் இரவில் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி ஜாலியாக இருக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜயின் மகன் சஞ்சய் கனடாவில் படித்து வரும் செய்தி அனைவருக்கும் தெரியும். தளபதி விஜயை தொடர்ந்து அவரது மகனும் திரைத்துறையில் ஆதி எடுத்து வைக்கப்போகிறார் என்ற விஷயமும் அனைவருக்கும் தெரியும்.

கட்டாயம் படிக்கவும்  நாளாவது புள்ள நரகாசூரனா வந்து நிக்கான்.....பகைவர்களை பந்தாடும் கார்த்தியின் VIRUMAN TRAILER

இரவில் நண்பர்களோடு காரில் செம்ம Dance போட்டு, Fun செய்த தளபதி மகன் சஞ்சய்! Latest video 2

விளம்பரம்

இதற்கு முன்பே இவர் சில குறும்படங்களை இயக்கி நடித்து வெளியிட்டார். அந்த குறும்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது அவர் தன் நண்பர்களுடன் காரில் ஊர் சுற்றும் வீடியோ , நாடு இரவில் தெருவில் நண்பர்களோடு ஜாலியாக இருக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  குழந்தையாக மாறி காரில் பயணம் செய்த புன்னகை அரசி சினேகா...

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment