உடைந்த கையோடு பாபா முத்திரை காட்டும் தனுஷின் பலரும் பார்த்திராத புகைப்படம்!

தமிழ் சினிமாவில் துவங்கி தன் நடிப்பாற்றலின் மூலம் ஹாலிவுட் சினிமா வரை உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது தனுஷ் தான். தனுஷ் இறுதியாக நடித்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் இவர் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் ஓ.டி.டி யில் வெளியாகவுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகளை தாக்கிய நடிகை ஆத்மிகா

உடைந்த கையோடு பாபா முத்திரை காட்டும் தனுஷின் பலரும் பார்த்திராத புகைப்படம்! 1

விளம்பரம்

ஒல்லியாக இருந்தாலும் கில்லி தான் என்று தன் நடிப்பாற்றலின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் தனுஷ். ஆரம்பகாலத்தில் இவரை பார்த்து விமர்சிக்காத ஆட்களே கிடையாது.

உடைந்த கையோடு பாபா முத்திரை காட்டும் தனுஷின் பலரும் பார்த்திராத புகைப்படம்! 2

விளம்பரம்

காதல் கொண்டேன் படத்தில் நடித்து கொண்டிருந்தபோது ஒரு கூட்டமே இவரை பார்த்து சிரித்தது மறக்க முடியாத நிகழ்வு என்று ஒரு பேட்டியில் இவரே கூறியிருப்பார். ஆனால் தன் விடா முயற்சியினால் தன்னை விமர்சித்தவர்களின் மூக்கை உடைப்பது போல் தன் வெற்றி தடத்தை ஆழமாக பதித்து விட்டார் தனுஷ்.

கட்டாயம் படிக்கவும்  முதல்நாளே கல்லா கட்டிய விருமன்....கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா? விருமன் முதல்நாள் வசூல்

உடைந்த கையோடு பாபா முத்திரை காட்டும் தனுஷின் பலரும் பார்த்திராத புகைப்படம்! 3

விளம்பரம்

இன்று இருக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களையே முந்தி விட்டு ஹாலிவுட்டுக்கு சென்ற பெருமை இவருக்கு நிச்சயம் உண்டு. இந்நிலையில் தற்போது இவரது பழைய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மருத்துவமனையில் ஒரு கை உடைந்து கட்டு போட்டு இருக்க மற்றொரு கையில் பாபா முத்திரை காட்டும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மொட்டை நல்ல வழு வழனு இருக்கே..ரசிகர்களுடன் கலாட்டா செய்து மகிழ்ந்த வைகை புயல்

உடைந்த கையோடு பாபா முத்திரை காட்டும் தனுஷின் பலரும் பார்த்திராத புகைப்படம்! 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment