புதுப்பேட்டை சினேகா ரோலில் முதலில் நடிக்க இருந்த நடிகை இவர்தான். அட இவங்க டான்ஸ் மாஸ்டர் ஆச்சே!

விளம்பரம்

தமிழ் சினிமாவில் துவங்கி தன் நடிப்பாற்றலின் மூலம் ஹாலிவுட் சினிமா வரை உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது தனுஷ் தான். தனுஷ் இறுதியாக நடித்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் இவர் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் ஓ.டி.டி யில் வெளியாகவுள்ளது.

இப்போது டிரெண்டிங்   பிச்சைக்காரன் படத்தின் ஹீரோயின் தற்போது எப்படி இருக்கிறார்? மகனுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம்

புதுப்பேட்டை சினேகா ரோலில் முதலில் நடிக்க இருந்த நடிகை இவர்தான். அட இவங்க டான்ஸ் மாஸ்டர் ஆச்சே! 1

விளம்பரம்

இந்நிலையில் நேற்று தனுஷ் நடித்த புதுப்பேட்டை படம் வெளியாகி 15 வருடம் நிறைவுபெற்றது. இதனால் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். தனுஷின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படங்களுள் இந்த படமும் ஒன்று.

இப்போது டிரெண்டிங்   சந்திரமுகி படத்தில் ஜோதிகா கதாபாத்திற்கு First Choice இந்த பிரபல நடிகை தான்!

புதுப்பேட்டை சினேகா ரோலில் முதலில் நடிக்க இருந்த நடிகை இவர்தான். அட இவங்க டான்ஸ் மாஸ்டர் ஆச்சே! 2

இதில் ஸ்னேகா மற்றும் சோனியா அகர்வால் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த படத்தில் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கினார்.

விளம்பரம்

புதுப்பேட்டை சினேகா ரோலில் முதலில் நடிக்க இருந்த நடிகை இவர்தான். அட இவங்க டான்ஸ் மாஸ்டர் ஆச்சே! 3

இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றி பலரும் அறியாத செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. இந்த படத்தில் ஸ்னேகா ரோலில் முதலில் நடிக்க இருந்த நடிகை காயத்திரி ரகுராம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சில காரணங்களால அவர் படத்தின் பாதியிலேயே விலகிவிட்டார் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch Video Below – Video Embeded Credits Aval vikatan Youtube Channel

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment